/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.பூராடம்: யோகமான நாள். உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும்.உத்திராடம் 1: அதிர்ஷ்டமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.