/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நன்மையான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.பூராடம்: வேலைபளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். இன்று உங்கள் செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது நன்மையாகும்.உத்திராடம் 1: ஆதாயமான நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.