/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மனம் சோர்வடையும். பூராடம்: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.உத்திராடம் 1: தடைகளை சந்திக்கும் நாள். திட்டமிட்ட செயல் தள்ளிப்போகும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.