உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் பிரச்னை தோன்றும். அலைச்சலால் உடல் சோர்வடையும்.பூராடம்: எண்ணியதை நடத்தி முடிக்கும் நாள். உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும்.உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !