/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நன்மையான நாள். மனச்சங்கடம் நீங்கும். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். உறவுகளால் வேலை முடியும்.பூராடம்: எதிர்ப்பை சந்திக்கும் நாள். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்.உத்திராடம் 1: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நீங்கள் கேட்டது கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.