/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கவனமாக செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.பூராடம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். அலுவலகத்திலுள்ள செல்வாக்கு உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி முன்னேற்றம் காண்பீர்கள்.உத்திராடம் 1: சிக்கல்களை சந்திக்கும் நாள். நட்புகளுடன் பிரச்னை உண்டாகும். குடும்பத்தினர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர்.