உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: நன்மையான நாள். உங்கள் செயல்களில் லாபம் காண்பீர். முயற்சி வெற்றியாகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: அமைதி காக்க வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும்.உத்திராடம் 1: யோகமான நாள். நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !