/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். பூராடம்: முன்னேற்றமான நாள். பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: எதிர்ப்பை சந்திக்கும் நாள். உங்கள் முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள்.