/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். கடந்தகால அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர். பூராடம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.உத்திராடம் 1: யோகமான நாள். மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்.