/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். ஓய்வு இல்லாமல் வேலைப் பார்க்க வேண்டிய நிலை உண்டாகும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பர். உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்.