உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.பூராடம்: போட்டிகளை சந்திக்கும் நாள். பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.உத்திராடம் 1: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வேலைபளு அதிகரித்தாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !