உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.பூராடம்: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும் நாள். செலவுகள் செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !