உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: மகிழ்ச்சியான நாள். உங்களது முயற்சியில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.பூராடம்: சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.உத்திராடம் 1: நன்மையான நாள். தடைபட்டிருந்த வேலைகள் இன்று நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !