உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: குல தெய்வத்தை வணங்கி செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும்.பூராடம்: வழக்கு வெற்றியாகும் நாள். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். உங்கள் விருப்பம் நிறைவேறும். உத்திராடம் 1: அமைதி காக்க வேண்டிய நாள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பிள்ளைகளால் சிறு சங்கடம் தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !