/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: தெய்வ அருளால் முயற்சிகள் வெற்றியாகும் நாள். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். பூராடம்: அமைதி காக்க வேண்டிய நாள். கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர்.உத்திராடம் 1: விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் வருவர். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.