/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: கனவு நனவாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும்.பூராடம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும்.உத்திராடம் 1: பண நெருக்கடி நீங்கும். கடன்களை அடைப்பீர். ஒரு சிலர் வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்.