உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.பூராடம்: கோயில் தரிசனம், உறவினர் வீடு, பொது நிகழ்ச்சி என்று இன்றைய நாளை கழிப்பீர்கள். ஒரு சிலர் நற்செயல்களில் ஈடுபடுவீர்கள்.உத்திராடம் 1: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல வழி காட்டுவார்கள். தொழிலில் வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !