/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய பொருள் சேரும். நண்பர்கள் ஒத்துழைப்பால் ஒரு வேலை முடியும்.பூராடம்: நீண்ட நாள் முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். வருமானம் அதிகரிக்கும். உத்திராடம் 1: வியாபாரத்தில் உங்கள் கணக்கு வெற்றியாகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.