/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: செயல்களில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற பிரச்னை தேடி வரும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.பூராடம்: அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நெருக்கடிக்கு ஆளாவீர். கவனமாக செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: வியாபாரம் மந்தமாகும். சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலையில் உங்கள் கவனம் சிதறும். நிதானமாக இருப்பது நல்லது.