உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட நெருக்கடி மதியத்திற்கு மேல் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும். ஊழியர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !