உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். கோயில் வழிபாட்டால் மனப் பிரச்னை விலகும். தெளிவு உண்டாகும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலைகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். வருமானம் அதிகரிக்கும்.உத்திராடம் 1: பெரியோர் ஆதரவால் வேலைகள் நடந்தேறும். பண விவகாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !