/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். சொந்த பிரச்னைகளை இன்று மற்றவரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.பூராடம்: உங்களுக்குள் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். அலுவலகப் பணியில் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்.உத்திராடம் 1: உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும். வெளியூர் பயணமும், புதிய முயற்சிகளும் இன்று வேண்டாம்.