உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: நன்மையான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும். பூராடம்: எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நன்மையாகும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். வருமானம் உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !