உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: முயற்சி வெற்றியாகும் நாள். முடியாது என்று மற்றவர்கள் கைவிட்ட வேலையை முடித்துக் காட்டுவீர். பூராடம்: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்திராடம் 1: கோயில்களுக்கு சென்று வருவீர். வியாபாரத்தை விரிவு செய்வதற்குரிய வேலைகளில் இறங்குவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !