உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடைய வேண்டிய நாள். பணியிடத்தில் சிறு பிரச்னை தோன்றும்.பூராடம்: வெளியூர் பயணத்தால் உடல் சோர்வடையும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்லுங்கள். உத்திராடம் 1: பணியில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !