/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.பூராடம்: தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர். மறைமுகத் தொல்லைகள் விலகும். உத்திராடம் 1: பணியிடத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. மேல் அதிகாரியின் விமர்சனத்திற்கு ஆளாவீர்.