/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நண்பர்கள் உதவியால் நன்மைகள் உண்டாகும் நாள். இழுபறியான வேலைகள் முடியும்.பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்திராடம் 1: குடும்பத்தில் இருந்த பிரச்னை தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.