/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வரவால் வளம் காணும் நாள். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். தேங்கிய பொருட்கள் விற்பனையாகும். பழைய கடன் தீரும்.உத்திராடம் 1: தடைபட்ட வேலை நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.