உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் முயற்சி இன்று வெற்றியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திராடம் 1: வேலைபளு அதிகரிக்கும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர். முன்னோரை வழிபட மனதில் இருந்த அழுத்தம் குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !