/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். மாலை வரை நெருக்கடியும் குழப்பமும் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: ஒரு சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பர். எந்த நிலையிலும் இன்று அமைதியை இழக்க வேண்டாம்.உத்திராடம் 1: நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிப்பீர். தடைபட்ட வருவாய் உங்களைத் தேடிவரும். எதிர்பார்த்த பணம் மாலை வரும்.