உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சரியாகும். நீங்கள் எதிர் பார்த்த தகவல் வரும்.பூராடம்: உங்கள் செயலில் வேகம் இருக்கும். கையில் எடுத்த வேலையை செய்து முடிப்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர். உங்கள் முயற்சி ஆதாயம் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !