உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: தெய்வஅனுகூலத்தால் நினைத்ததை சாதிக்கும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூராடம்: நேற்று வரை இருந்த பிரச்னைகள் நீங்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மனம் மகிழ்ச்சி அடையும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !