/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்.பூராடம்: ஒரு சிலர் குழப்பத்திற்கு ஆளாவீர். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் படித்துப் பார்ப்பது நல்லது. புதிய முயற்சி இன்று வேண்டாம்.உத்திராடம் 1: வருமானத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் விருப்பம் பூர்த்தியாகும்.