/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடித்து ஆதாயம் காண்பீர். வராது என்று நினைத்த பணம் வரும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். நெருக்கடிகள் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகிச்செல்வர்.