உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: செயல்கள் சாதகமாகும் நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தியாகும்.பூராடம்: சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்திராடம் 1: தடைகளைத்தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். புதிய தொழில் தொடங்குவதற்காக ஆலோசனை மேற்கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !