உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்றுவரை இருந்த சங்கடங்கள் நீங்கும். பூராடம்: செயலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !