உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: உழைப்பு அதிகரிக்கும் நாள். வழிப்பாட்டில் மனம் செல்லும். அரசு வழி வேலைகள் சாதகமாகும்.பூராடம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். உத்திராடம் 1: தாய்வழி உறவினரின் ஆதரவுடன் உங்கள் வேலை நடந்தேறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !