உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் நாள். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பூராடம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உத்திராடம் 1: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !