/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் தோன்றிய பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள்.உத்திராடம் 1: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.