/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து அதை சரிசெய்வீர். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள். பூராடம்: உங்கள் அணுகுமுறை ஆதாயமாகும். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.உத்திராடம் 1: பெரியோர் ஆசியுடன் உங்கள் வேலையில் ஆதாயம் காண்பீர். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்.