/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் வரவு செலவில் கவனம் தேவை.பூராடம்: காணாமல் போன பொருள் கிடைக்கும். வாகனத்தை இயக்குவதற்கு முன்பாக சரி பார்க்கவும். உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். திட்டமிட்ட வேலைகள் இழுபறியாகும்.