/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: செயல் வெற்றியாகும் நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.பூராடம்: மறைமுகத் தொல்லை விலகும். மனக்குழப்பம் நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீட்டை இன்று தவிர்க்கவும்.