உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: கவனமாக செயல்படும் நாள். நிதானம் தேவை. யோசித்து செயல்படுவதால் சங்கடம் உண்டாகாது.பூராடம்: நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவை. வியாபாரத்தில் முழுக்கவனம் வேண்டும். புதிய முயற்சி வேண்டாம்.உத்திராடம் 1: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். தேவையற்ற பிரச்னை தேடி வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !