/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். புதிய முயற்சிகளில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.பூராடம்: கனவு நனவாகும். எதிர்பார்த்த தகவல் வரும். சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சி வேண்டாம்.உத்திராடம் 1: தேவையற்ற குழப்பம் உண்டாகும். செயல்களில் சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். இயந்திரப்பணிகளில் ஈடுபடுவோர் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம்.