உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: நினைத்த வேலை நடக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உங்கள் முயற்சி பலிக்கும்.பூராடம்: உங்கள் தனித் திறமையால் முன்னேற்றம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் குடும்பத்தில் மதிக்கப்படுவீர்கள்.உத்திராடம் 1: நேற்றைய கனவு இன்று நிறைவேறும். ஒரு சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !