/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: லாபமான நாள். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் அதிகரிக்கும்.பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.உத்திராடம் 1: நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். விருப்பம் பூர்த்தியாகும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர்.