/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். விற்பனை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும்.பூராடம்: எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும்.உத்திராடம் 1: கடன் கொடுத்த பணம் வசூலாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும்.