உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசு: மூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன் பொருள் கையில் கிடைக்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !