/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: செலவு அதிகரிக்கும் நாள். மனக்குழப்பம் விலகும். இடம் பொருள் அறிந்து செயல்படுவீர். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவு தோன்றும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.