/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் ஏற்படும். மற்றவர் செய்யும் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் நிதானமுடன் யோசித்து செயல்படுவது நல்லது. கடவுள் வழிபாட்டால் நிம்மதி உண்டாகும். உத்திராடம் 1: எடுத்த வேலையில் உறுதியுடன் செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச்செல்வது அவசியம்.